நடிகையும், விஜய் டிவியில் தொகுப் பாளினி இருப்பவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. சரோஜா, பவர் பாண்டி என பல படங் களில் நடித்திருக்கிறார். டிடி தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை மணந்தார், ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

தற்போது தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற ‘ரகிட ரகிட’ பாடலை இன்ஸ்டாகிராமில் டப்மேஷ் செய்திருக்கிறார் டிடி
.
’அந்த நாலுபேரை இதுவரைகக்கும் பாத்ததில்ல நானும் எனக்கு தேவபட்ட நேரம் அந்த பரதேசிய காணோம் ..’
என்று லிப்மூவ்மென்ட்ஸ் கொடுத்து அதற்கேற்ப கண்களில் ரியாக்ஷனும் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/CEt8rLtjA6x/?utm_source=ig_embed
Patrikai.com official YouTube Channel