Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

காட்டுமன்னார்கோவில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5பெண்கள் உள்பட 9 பேர் பலி…

Sep 4, 2020

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே. குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை, பட்டாசு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனால் ஆலை முழுவதும் தீ மளமளவென பரவியதாலும், அங்குள்ள வெடிகள் வெடித்து சிதறியதால், கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதனால், அங்கு வேலை செய்தவர்கள் அனைவரும் தீயில் சிக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த வெடி விபத்தில் இதுவரை 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்ததாகவும், விபத்தில்,  ஆலை உரிமை யாளர் காந்திமதியும் பலியானதாக கூறப்படுகிறது.

Post navigation

செமஸ்டர் கட்டணம் கட்ட செப்டம்பர் 19-ம் தேதி வரை அவகாசம்! அண்ணா பல்கலைக்கழகம்
டிசம்பர் வரை அனைத்து சனிக்கிழமைகளும் அரசு அலுவலகங்கள் செயல்படும்! தமிழகஅரசு

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer