6000 அரசு ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வு

Must read

1743350086school_building
த்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் மேற்பட்ட ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த விவரம்.
நிறுவனம்:  கேந்திரிய வித்யாலயா பள்ளி
பணியிடம்: இந்தியா முழுவதும்
காலியிடங்கள்: 6205
பணிகள்:
முதல்வர் – 90
போஸ்ட் கிராஜுவேட் ஆசிரியர் (பி பிரிவு) – 690
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (பி பிரிவு) – 926
முதன்மை ஆசிரியர் (பி பிரிவு) – 4499
தகுதி:
இளநிலை பட்டம், போஸ்ட் கிராஜுவேட் ஆகியவை ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:  (31.10.2016ன்படி)  40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
முதல்வர் – ரூ. 15600 – ரூ 39100. தர ஊதியம் ரூ. 7600
போஸ்ட் கிராஜுவேட் ஆசிரியர் (பி பிரிவு) – ரூ. 9300 – ரூ 34800 தர ஊதியம் ரூ. 4800
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (பி பிரிவு) – ரூ. 9300 – ரூ 34800 தர ஊதியம் ரூ. 4600
முதன்மை ஆசிரியர் (பி பிரிவு) – ரூ. 9300 – ரூ 34800 தர ஊதியம் ரூ. 4200
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.kvsangathan.nic.in என்ற இணையதளம் மூலம் 17.10.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
நவம்பர் / டிசம்பர் 2016
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
17.10.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN-21-09-2016.PDF
ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://kvsangathan.nic.in/EmployementNotice.aspx

More articles

Latest article