Skip to content
  • Fri. Sep 18th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

மாவட்ட நீதிபதிகளாக 49 பேர் நியமனம் – பட்டியல் முழு விவரம்…

Aug 21, 2020

சென்னை: தமிழகத்தில், 49 மூத்த சிவில் நீதிபதிகளை மாவட்ட நீதிபதிகளாக நியமித்து  பொதுத்துறை தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதன்மை சார்பு நீதிபதி, தலைமை குற்றவியல் நடுவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர், பெருநகர குற்றவியல் நடுவர், உரிமையியல் நீதிமன்ற உதவி நீதிபதி போன்ற பொறுப்புகளில் இருந்தவர்களை மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் நியமிக்க இந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் பரிந்துரைத்திருந்தார். அவரின் பரிந்துரையை ஏற்று 49 பேர் மாவட்ட நீதிபதிகளாக தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட நீதிபதிகள் 49 பேரின் பெயர் பட்டியல் விவரம்:

எம்.சந்திரன் – புதுச்சேரி, பி.ஸ்ரீகுமார் – கோவை, டி.பன்னீர்செல்வம் – நாகை, ஏ.பி.லதா – நாமக்கல், எஸ்.ரவிசங்கர் – திருநெல்வேலி, ஜி.சரஸ்வதி – திருவள்ளூர், ரோஸ்லின் துரை – எழும்பூர், ஜி.எம்.வசந்தி – திருவண்ணாமலை, கே.விஜயா – திருச்சிராப்பள்ளி, ஏ.எஸ்.ஹரிகரக்குமார் – சென்னை, டி.வி.ஹேமநந்தக்குமார் – மதுரை, ஜெ.வெங்கடேசன் – தேனி, ஏ.பக்லஜோதி – சென்னை, ஏ.எம்.ரவி – எழும்பூர், ஜி.சுந்தரராஜன் – திருப்பூர், ஆர்.நந்தினி தேவி – கோவை, வி.தாமோதரன் – பாண்டிச்சேரி, ஜி.சத்யராஜ் – திண்டுக்கல், வி.எஸ்.குமரேசன் – திருநெல்வேலி, ஜி.முத்துகுமரன் – மதுரை, எம்.ஏ.கபீர் – செங்கல்பட்டு, ஏ.கே.பாபுலால் – சிவகங்கை, ஜி.ஸ்ரீராமஜெயம் – சேலம், கே.அமுதா – சென்னை, டி.முனுசாமி – சேலம், ஆர்.அருள்மொழிச்செல்வி ஏ.திருவெங்கட சீனிவாசன் – கடலூர், பி.பக்தவச்சலு – வேலூர், என்.எஸ்.ஸ்ரீவத்சன் – தஞ்சை, வி.அனுராதா – திருப்பூர், எஸ்.உமா மகேஸ்வரி – சென்னை, ஏ.ரமேஷ் – சென்னை, ஜி.சரண் – ஸ்ரீவில்லிபுத்தூர், ஏ.ரமேஷ்பாபு, ஏ.மலர்விழி – கரூர், கே.அருணாச்சலம் – நாகர்கோவில், டி.சிவக்குமார் – சென்னை, எஸ்.ஹேமா – தூத்துக்குடி, எஸ்.எழில்வேலவன் – திண்டுக்கல், ஜி.குலசேகரன் – கோவை, பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் – சிவகாசி, கிரி – பெரம்பலூர், எஸ்.பாலகிருஷ்ணன் – சென்னை, என்.உமா ராணி – திட்டக்குடி, பிரபா சந்திரன் – அவினாசி, பி.வித்யா – சென்னை,  எஸ்.முத்துகுமரவேல் – விழுப்புரம், எஸ்.கிருபாகரன் முத்துராம் – திருச்சி, பி.தங்கவேல் – மதுரை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

சென்னை பிரபல கஞ்சா ரவுடி சங்கர் காவல்துறையினரால் என்கவுண்டர்…
விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்துமுன்னணியின் திடீர் நடவடிக்கை… அதிமுகவை வீழ்த்தும் பாஜகவின் திட்டமா?

Related Post

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer