மதுரையில் கழிவுநீா் தொட்டியைச் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 போ் உயிரிழப்பு

Must read

மதுரை:
துரையில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 போ் உயிரிழந்தனர்.

மதுரை பழங்காநத்தம் நேரு நகா் பகுதியில் உள்ள மாநகராட்சி  கழிவுநீரேற்றும் நிலைய தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், தொழிலாளா்களா் ள் சிவக்குமாா், லட்சுமணன், சரவணன் ஆகியோா் ஈடுபட்டிட் ருந்தனா். அப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனா்

இதுகுறித்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டட் து. சம்பவ இடத்துத் க்கு வந்த தீயணைப்பு வீரா்கரா் ள், கழிவுநீா் தொட்டிட் க்குள் இருந்த சிவக்குமாா், மாா் லட்சுட் மணன் ஆகியோரை சடலமாக மீட்டட் னா். னா் மேலும் சரவணனின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இச் ம்பவம் குறித்துத் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து  வருகின்றனா்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article