த்ரிஷாவின் ‘ராங்கி’ படத்தின் செகண்ட். லுக் வெளியீடு…!

Must read

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சத்யா இசையமைக்கிறார். இதன் பூஜை, கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது.

இந்த படத்திற்கு ஏ. ஆர் முருகதாஸ் கதை எழுதியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் த்ரிஷாவின் அக்கவாக நடிகை சிம்ரன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article