Month: May 2026

புதுவை தேர்தலில் வெற்றிபெற்ற முதல்வர், அமைச்சர்கள் உள்பட வெற்றிபெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர் …

புதுச்சேரி: புதுவையில் தேர்தலில் வெற்றிபெற்ற முதல்வர், அமைச்சர்கள் உள்பட வெற்றிபெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர் . அவர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதுச்சேரியில் நடந்து…

ஜூன்-3 நம் புத்தெழுச்சி நாள்! திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: ஜூன்-3 நம் புத்தெழுச்சி நாள்! இதையொட்டி, திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தி.மு.க.வினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும்…

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ‘போர்வாள்’ தொடக்கம்..! எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம்…

சென்னை: அதிமுகவின் நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழை எடப்பாடி தரப்பு கையப்படுத்தி உள்ள நிலையில், அதிமுகவின் புதிய அதிகாரப்பூர்வ நாளேடு ‘போர்வாள்’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாளிதழை அதிமுக…

திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு எதிரொலி: தவெக அமைச்சரவையில் அதிமுகவின் எஸ்பி.வேலுமணி அணிக்கு ‘பெப்பே..’.

சென்னை: தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அதிமுகவின் எடப்பாடிக்கு எதிரான எஸ்.பி. வேலுமணி அணியினருக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில்…

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு..!

சென்னை: நடப்பு கல்வியாண்டில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு, முதலில் விளையாட்டு பிரிவுக்கு…

அதிருப்தி அதிமுகவுக்கு ஏமாற்றம்: தவெகவுக்கு நிபந்தனை ஆதரவை வழங்க விரும்பவில்லை! திருமாளவளன்…

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து, அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தவெகவுக்கு நிபந்தனை ஆதரவை வழங்க விரும்பவில்லை…

கரூர் சம்பவம்: 19 காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி நடவடிக்கை…

சென்னை: முதல்வர் விஜயின் கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தின்போது 41 பேர் பலியான சம்பவத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த துணை காவல் கண்காணிப் பாளர் உள்பட 19 காவலர்களை…

மருத்துவத்துறைக்கு ரூ.2.90 கோடியில் 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்கள்! தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

சென்னை; தமிழ்நாட்டின் மருத்துவத்துறைக்கு ரூ.2.90 கோடியில் 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்த முதல்வர் விஜய், வாகனத்தை ஓட்டி…

‘ ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ : சென்னையில் ஒரே இரவில் 76 ரவுடிகள் கைது – காவல்துறை அதிரடி வேட்டை

சென்னை: சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், ‘ ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, – ஒரே இரவில் 76…

அயோத்தி தாசர் பிறந்தநாள்: முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

சென்னை: அயோத்தி தாசர் பண்டிதர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். அதுபோல முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் மரியாதை செய்தார். அயோத்தி…