Month: May 2026

தவெக அமைச்சரவைக்குள் வாருங்கள்! திருமாவளவனுக்கு கிரிஷ் சோடங்கர் அழைப்பு…

சென்னை: தயவுசெய்து அமைச்சரவைக்குள் வாருங்கள், புதிய சகாப்தத்தில் இணையுங்கள் என விசிக தலைவர் திருமாவளவனுக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அழைப்பு விடுத்துள்ளார். தவெக அமைச்சரவையில்…

அரசு மருத்துவமனையில்  ரசிக வெறி கும்பல் அட்டகாசம்! தவெக அரசை சாடிய எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: அரசு மருத்துவமனையில் ரசிக வெறி கும்பல் அட்டூழியம் செய்துள்ளது. இதை அடக்கி வைக்க வேண்டும் என முதல்வர் விஜயை அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான…

மலர்ந்தது கூட்டணி அரசு: தவெக காங்கிரஸ் உள்பட 23 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர்

சென்னை: தவெக அமைச்சரவையின் விரிவாக்கம் இன்று நடைபெற்றது. தவெக காங்கிரஸ் உள்பட 23 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்முலம் தமிழ்நாட்டில்…

விண்ணப்பத்தாரர்களுக்கு விரைவில் ரேஷன் அட்டை! அமைச்சர் வெங்கட்ரமணன்

சென்னை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைவில் ரேஷன் அட்டை விநியோகம் செய்ய உணவுத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை…

கோவில் பணத்தை அரசு நிறுவனங்களில் டெபாசிட் செய்யக்கூடாது! அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு…

சென்னை: கோவில் பணத்தை அரசு நிறுவனங்களில் டெபாசிட் செய்யும் வகையில் திமுக அரசு கொண்டு வந்த அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் அளிக்க…

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 35 காசுகள் குறைப்பு….

சென்னை: நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த மாதம் இருமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று திடீரென பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம்…

சிங்கப்பெண் படை சிறப்பு பிரிவு ஐ.ஜி.யானார் பவானீஸ்வரி – 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

சென்னை: தமிழ்நாட்டில், புதிய அரசு பதவி ஏற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று மேலும் 15 பேர் இடமாற்றம்-…

35வது நினைவு நாள்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா,  கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா வாத்ரா மரியாதை – வீடியோ

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாளையொட்டி, அந்த நினைவிடத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்டப…

நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி! ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தல்…

சென்னை: நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க முதல்வர் விஜய்அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின்…

59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பிடிக்கிறது காங்கிரஸ்! தவெக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று புதிய அமைச்சர்ளாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர்கள் உள்பட 23 பேர் இன்று…