Month: March 2026

சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்! திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில், உயர் திறன் மையத்தை (Centre of Excellence) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தென்னிந்தியாவிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.…

மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம”! உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் திறனகங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட 11…

ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது சட்ட நடவடிக்கை! வருமான வரித்துறை தகவல்…

சென்னை: ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற…

மார்ச் 7ந்தேதி தொடங்குகிறது பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை….

சென்னை: பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை மார்ச் 7ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில்…

டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தமிழ் மாணவி பலி

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயதான தமிழர் வம்சாவளி மாணவி சவிதா சண்முகசுந்தரம், உயிரிழந்தார்.…

தே.மு.தி.க.விற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கியது தி.மு.க. தலைமை!

சென்னை: திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைமை கொடுத்துள்ளது. இதன் காரணமாக தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை செல்கிறது தே.மு.தி.க. தமிழ்நாடு சட்டமன்றத்…

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானக்களுக்கு தடை: பசுமை தீர்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானக்களுக்கு தடை விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை…

சென்னையில் புதிதாக மேலும் 11 முதல்வர் படைப்பகங்கள் திறப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.33.85 கோடி செலவில் 11 முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நவீன நூலகங்களை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து…

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை….

சென்னை: திமுக – காங்கிரஸ் இடைணுய இன்று தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசார்பற்ற…

சமத்துவம் பேணுவோம்! அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினம்…