சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிப்ரவரி 23ம் தேதி தீர்ப்பு! மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றம் அறிவிப்பு…
மதுரை: காவல்துறையினரரால் அடித்துக்கொள்ளப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், வரும் 23ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போத, தூத்துக்குடி…