வெடிகுண்டு மிரட்டலால் டெல்லி புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கம்
நாக்பூர் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லிக்கு புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஓமன் நாட்டில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு இண்டிகோ விமானம்…