3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… தெற்கு கர்நாடகாவில் தொடரும் கனமழை… சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை…
கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக பரவலாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை காரணமாக பெங்களூரு நகரம் வெள்ளக்காடாக…