அக்பருக்கும் ஜோதாவுக்கும் திருமணம் நடந்தது என்பது பொய் : ராஜஸ்தான் ஆளுநர்
உதய்பூர் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபால் பக்டே அக்பருக்கும் ஜோதாவுக்கு நடந்த திருமனம் என்பது பொய்யான கதை என தெரிவித்துள்ளார்/ ராஹபுத்திர இளவரசி ஜோதாவுக்கும் முகலாயப் பேரரசர் அக்பருக்கும்,…