Month: May 2025

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு டிரம்ப் நிர்வாகம் உத்தரவு…

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கப் பல்கலைக் கழங்கங்களில்…

பெரியாா் பல்கலை. பொறுப்பு துணைவேந்தர் பெரியசாமி நீக்கம்! ஆட்சி மன்ற குழு அதிரடி நடவடிக்கை

சேலம்: பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் இன்று ஆட்சிமன்ற குழு கூட்டத்தை கூட்டியிருந்த நிலையில், இன்று ஆட்சி மன்ற குழு கூடி, அவரை பல்கலைக்கழக பொறுப்பு பதவியில்…

கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு நாளை முதல் இரண்டு நாட்கள் ‘ரெட் அலர்ட்’!

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மே.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். கேரளாவில் தென்மேற்கு…

சட்டநீதியையும் – பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்! ஞானசேகரன் தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: சட்டநீதியையும் – பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளியான ஞானசேகரன் மீதான தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா…

1200 பேருக்கு கொரோனா, 12 பேர் மரணம்… மோடியின் உ.பி.-பீகார் சுற்றுப்பயணத்தின் போது அவரை சந்திக்க உள்ளவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200 ஐ எட்டியுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 430 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 325…

சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பது தொடர்பாக ஆன்லைனில் உரிமம் பெற டிஜிட்டல் நடைமுறை!

சென்னை: சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை…

மணிப்பூர் அரசியலில் பரபரப்பு… ஆட்சி அமைக்கும் முயற்சியில் 10 எம்.எல்.ஏ.க்கள் தீவிரம்… ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்

மணிப்பூரில் பிப்ரவரி 13 அன்று மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மே 2023 முதல் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி-ஜோ குழுக்களுக்கு இடையேயான இன வன்முறையில்…

#யார்_அந்த_SIR ? என்ற கேள்வி,  இன்னும் அப்படியே இருக்கிறது! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியவல் வழக்கின் “தீர்ப்பு வரவேற்கத்தக்கது… ஆனால் யார் அந்த சார்? என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது” என எதிர்க்கட்சி தலைவரும்,…

‘BEST INNOVATIVE TEACHING AWARD’: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

சென்னை: ஜுன் 2ந்தேதி பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.…

திருவெற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம் திறப்பு: மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.8000 ஆக உயர்த்தினார் முதல்வர் ஸ்டாலின்….

சென்னை: வடசென்னையின் திருவெற்றியூரில் ரூ.272 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், மீனவர்களுக்கான மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணத்தை ரூ.5,000ல் இருந்து…