Month: May 2025

தென்மேற்கு பருவமழை தீவிரம்: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது!

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

ஹமாஸ் தலைவர் சின்வர்-ஐ கொன்று விட்டோம்! இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!

ஜெருசலேம்: ஹமாஸ் தலைவர் சின்வர்-ஐ கொன்று விட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர்…

அமெரிக்கர்களை பிளாக் செய்தால் நோ விசா…

அமெரிக்கர்களை பிளாக் செய்தால் நோ விசா. டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே வெளியாக ஆரம்பித்த அறிவிப்புகள் இன்று வரை…

அரசியல்வாதிகள் மொழியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள்! கன்னடனர்களுக்கு கமல்ஹாசன் பதில்….

சென்னை: கன்னட மொழி குறித்த பேச்சுக்கு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனுக்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நலையில், அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என்றும், அரசியல்வாதிகள்…

தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் நிவாரணப்பணி தீவிரம்

பெங்களூரு தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் போர்க்கால அடிப்படையில் தீவிர நிவாரணப் பணிகள் நட்ந்து வருகிறது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருவதால் கர்நாடகா…

நாய்கடி, நாலு மாத சிறை…

நாய்கடி, நாலு மாத சிறை. அஜித் அப்பார்ட்மெண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் வசித்து வருபவர் ரமிக் ஷா. வீட்டிலிருந்து தரை தளத்திற்கு வருவதற்காக தனது…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கோவிலுக்குள் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி

ஆக்ரா பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி கோவிலுக்குள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வீட்டுக்கு அருகே விளையாடிக்…

பஞ்சாபில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

சண்டிகர் கொரோனாவால் பஞ்சாம் மாநிலத்தில் ஒரு 40 வயது நபர் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து…

இந்திய பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரிப்பு : காங்கிரஸ்

டெல்லி இந்திய பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில், :இந்திய தொழில்துறை மீண்டும்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…