Month: April 2025

துணைவேந்தர் பதவி நியமனம் மற்றும் நீக்கம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரலவையில், துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை.க்கு துணைவேந்தர் நியமனம் மற்றும் துணைவேந்தரை பதவி…

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் – தமிழ் வார விழா ஆரம்பம்! முதல்வர் மு. க. ஸ்டாலின் மரியாதை

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநளையொட்டி இன்று முதல் தமிழ் வார விழா ஆரம்பமாகி உள்ளது. இந்த நிலையில், இன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி அவர் படத்திற்கு முதல்வர்…

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: “ரோபோட்டிக் காப்”-ஐ களமிறக்குகிறது சென்னை மாநகர காவல்துறை….

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை மாநகரில்,…

பஹல்காம் தாக்குதல்: இந்திய ஒற்றுமையைப் பறைசாற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை காங்கிரஸ் வலியுறுத்துகிறது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்கவும் அரசின் நிலைப்பாடு குறித்து அறியவும் நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக…

கொலையா? வாழப்பாடி அருகே 2 சிறுவர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு – பரபரப்பு

சேலம்: சேலம் அருகே உள்ள வாழப்பாடி பகுதியில், 2 சிறுவர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இது கொலையா?…

மே 3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: மே 3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், 2026…

இன்றுடன் நிறைவடைகிறது சட்டப் பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாள் அமர்வான இன்று பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப் பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள்…

தமிழகம் முழுவதும் 77 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

சென்னை: தமிழகம் முழு​வதும் 77 மாவட்ட அமர்வு நீதிப​தி​களை இடமாற்​றம் செய்து உயர் நீதி​மன்ற மன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக கீழமை நீதிபதிகள், அரசியல்வாதிகளின் வழக்குகளை சரிவர…

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கினார் குடியரசு தலைவர் முர்மு…

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், நடிகர் அஜித் குமாருக்குகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்தார். மத்தியஅரசு சார்பில் நடப்பாண்டுக்கான…

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ் – பால்வளத்துறை ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு அமைச்சராக மனோ தங்கராஜ் மீண்டும் பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் போஸ்ட்மேன் என முதலமைச்சரால் விமர்சிக்கப்பட்ட, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய…