Month: February 2025

உலக சாதனை? மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள்  நீராடல்!

பிரக்யராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இன்றும் 25…

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது திருத்தப்பட்ட ‘வக்பு வாரிய திருத்த மசோதா’ …

டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. வக்பு வாரிய…

திருப்பரங்குன்றம் சர்ச்சை: நாளை இந்துக்கள்  நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு – கெடுபிடி! தடையை மீறுவோம் என அறிவிப்பு

மதுரை: தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படைவீடான திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய சமூக அமைப்பினர் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இதுதொடர்பாக…

நேற்று திபெத்தில் ரிக்டர் அளவில் 4.2 ஆக  பதிவான நில நடுக்கம்

திபெத் நேற்று திபெத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் அமைந்துள்ளது. இங்கு…

பிரபல மலையாள நடிகர் முகேஷ் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

எர்ணாகுளம் பிரபல மலையாள நடிகர் முகேஷ் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு…

இன்றும் நாளையும் மதுரையில் 144 தடை உத்தரவு

மதுரை இன்றும் நாளையும் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் தினசரி…

காங்கிரஸ் கட்சி ஈகிள் என்னும் தேர்தல்கள் கண்காணிப்பு குழு அமைப்பு

டெல்லி காங்கிரஸ் கட்சி ஈகிள் என்னும் பெயரில் தேர்தல்கள் கண்கானிப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

டெல்லி – ,மங்களூரு தினசரி நேரடி விமான சேவை தொடக்கம்

மங்களூரு நேற்று முதல் டெல்லி – மங்களூரு தினசரி நேரடி விமான சேவை தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் மங்களூரு அருகே பஜ்பேவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில்…

ஜனாதிபதியை விமர்சித்ததாக பீகார் நீதிமன்றத்தில் சோனியா காந்தி மீது வழக்கு

முசாபர்பூர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது ஜனாதிபதியை விமர்சித்ததாக பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தையொட்டி…