Month: February 2025

டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பாஜக-வில் காட்சி மாறவில்லை… முதல்வர் பதவிக்கு குடுமிப்பிடி சண்டை…

தேசிய தலைநகரில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை (AAP) அதிகாரத்திலிருந்து வெளியேற்றிய பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறது. டெல்லி சட்டமன்றத்தில் 70…

திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு அதிமுக எம்எல்ஏ நோட்டீஸ்….

மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அ.தி.மு.க.,வை களங்கப்படுத்தி அறிக்கை வெளியிட்டதாகக்கூறி, மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு ‘ திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா வக்கீல் நோட்டீஸ்…

லண்டன் ரயில் நிலையத்தில் ‘வங்காள’ மொழி பெயர்ப் பலகைக்கு எம்.பி. ஆட்சேபனை: மஸ்க் ஆதரவு

வைட்சேப்பல் ரயில் நிலையத்தில் வங்காள மொழி பெயர்ப் பலகையை நிறுவியதற்கு பிரிட்டிஷ் எம்.பி. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘X’…

பெரியார் குறித்து விமர்சனம்: சீமான்மீது ஆட்டத்தை தொடங்கியது திமுக அரசு….

சென்னை: பெரியார் குறித்து விமர்சனம் செய்து வரும் சீமான் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு, சீமானை திமுக அரசு கைது…

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது மின்தடை காரணமாக இடையூறு… ஒடிசா கிரிக்கெட் சங்கத்திற்கு நோட்டீஸ்…

கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கு இடையூறு விளைவித்ததால் ஒடிசா கிரிக்கெட் சங்கத்திற்கு (OCA) சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச…

பெங்களூருவில் ’15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சி’யை துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: பெங்களூருவில் ’15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சி’ இன்றுமுதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று…

300 கி.மீ. நீளத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்… மகாகும்பமேளாவால் உ.பி. மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல்…

மகாகும்பமேளா நிகழ்வால் உ.பி.யில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் 300 கிலோமீட்டர் வரை அணிவகுத்து நிற்பதால்,…

தமிழ்நாடு முழுவதும் வரும் 13ந்தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு…

நாளை தைப்பூசம் – ஜோதி தரிசனம்: வடலூர் சத்திய ஞான சபையில் கொடியேறியது…

கடலூர்: நாளை தைப்பூசத்தையொட்டி, வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடி ஏற்றப்பட்டது.…

மகாகும்பமேளா : திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்த்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று புனித நீராடினார். முன்னதாக, உ.பி. வந்த ஜனாதிபதியை அம்மாநில ஆளுநர் ஆனந்திபென்…