வார ராசிபலன்: 14.02.2025 முதல் 20.02.2025 வரை! வேதாகோபாலன்
மேஷம் இந்த வாரம் எந்தக் கடினமான சூழ்நிலையிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சுல கோபம் தெரியாம பார்த்துக்குங்க. சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காணலாம்.…