கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி
வாடிகன்: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மூச்சு விடுவதில் சிரமப்பட்டு வந்த…