Month: January 2025

மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் கட்ட ஒப்புதல் கோரி தீர்மானம் நிறைவேற்றம்! மேயர் பிரியா

சென்னை : சென்னை மாநகராட்சி மாமன்ற இன்றைய கூட்டத்தில், சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.75.70 கோடி மதிப்பீட்டில் புதிய மாமன்ற கூடம் கட்ட அரசின் நிர்வாக…

பிளாஸ்டிக் தடை குறித்து பொய்யான அறிக்கை! நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களை விளாசிய உயர்நீதிமன்றம்

சென்னை: பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக தவறான அறிக்கை கொடுத்த நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அடுத்த…

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தின் முதல் புகைப்படம் வெளியானது… 19 பேரின் சடலங்கள் மீட்பு…

பிளாக் ஹாக் இராணுவ ஹெலிகாப்டருடன் மோதிய பின்னர், போடோமாக் ஆற்றில் பாதி நீரில் மூழ்கியிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 5342 இன் முதல் தெளிவான புகைப்படம் சமூக…

பார்க்கிங் பாசை தொடர்ந்து, பயண அட்டை ரீசார்ஜ் நிறுத்தம்! மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ள ‘சிங்கார சென்னை அட்டை’ உபயோகிக்கும் வகையில், 11 மெட்ரொ ரயில் நிலையங்களில் பயண அட்டை ரீசார்ஜ் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக,…

அரசு வழக்கறிஞர்களை தகுதி அடிப்படையில் மட்டும்தான் நியமிக்க வேண்டும்! மாநிலஅரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு….

டெல்லி: மாநில அரசுகள், அரசு வழக்கறிஞர்கள், பிளீடர்களை தகுதியின் அடிப்படை மட்டுமே நியமிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும், அரசியல் சார்ந்த பரிசீலனை அடிப்படையில்,…

முதலமைச்சரின் சகோதரர் தமிழரசு மருத்துவமனையில் அனுமதி! ஸ்டாலின் நலம் விசாரிப்பு…

சென்னை: முதலமைச்சரின் சகோதரர் மு.க.தமிழரசு உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சர் ஸ்டாலின்…

டங்ஸ்டன் திட்டம் ரத்து: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா!

மதுரை: மதுரையில் அமைய இருந்த டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் கைவிட காரணமாக இருந்த மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு…

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31) தொடங்க உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு அழைப்பு…

கமல்ஹாசனின், மய்யத்தில் இருந்து மிகுந்த வருதத்துடன் வெளியேறுகிறேன்! நடிகை வினோதினி…

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் கட்சியான மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நடிகை விநோதினி அறிவித்து உள்ளார். நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி…

தியாகிகள் தினத்தையொட்டி காந்தி படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை- தலைமைச்செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு…

சென்னை: தியாகிகள் தினத்தையொட்டி, தேசப்பிதா காந்தி படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செய்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…