Month: January 2025

58 பேர் வேட்புமனு தாக்கல்: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு பரிசீலனை…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாகக்ல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி…

SpaDeX டாக்கிங்கின் வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரோ! வீடியோ….

ஸ்ரீஹரிகோட்டா: உலக நாடுகளுக்கு இணையாக, இஸ்ரோவின் சாதனையான, SpaDeX டாக்கிங்கின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், SDX-01 இலிருந்து வரும்…

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் நடுவானில் வெடித்துச் சிதறியது….

நியூயார்க்: எலன் மஸ்க்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப்…

மகா கும்பமேளா 2025: உ.பி. பிரயாக்ராஜ் பகுதியில் பிப்ரவரி 28 வரை பொதுநிகழ்ச்சிகள், ஊர்வலம், உண்ணாவிரதங்களுக்கு தடை!

லக்னோ: மகா கும்பமேளா நடைபெற்று வரும், நிலையில், பிரயாக்ராஜ் மாவட்டத்தில், பிப்ரவரி 28 வரை பொதுநிகழ்ச்சிகள், ஊர்வலம், உண்ணாவிரதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டியதாக புகார்! மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்…

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டியதாக புகார்கள் எழுந்த நிலையில், இதற்கு அமைச்சர் பதில் அளிக்காமல், மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.…

தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர, வருடாந்திர டோல் பாஸ்! மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர டோல் கட்டணம் வசூலிப்பதுகுறித்து மத்தியஅரசு பரிசீலித்து வருவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்…

மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி தமிழ்நாடு சுற்றுச் சூழல் ஆணையம் வழங்கி…

பிப்ரவரி 1ந்தேதி மத்திய பட்ஜெட்: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா…

விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்திக்க பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்! காவல்துறை அனுமதி….

சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்திக்க பரந்தூர் செல்ல தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு….

கொல்கத்தா: மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் பாலியல் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை வழக்கில் இன்று…