இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு சாத்தியம் இல்லை : கார்த்தி சிதம்பரம்
காரைக்குடி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார். நேற்று காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம், ”…