Month: June 2024

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு ஏதும் நடக்கவில்லை :  மாவட்ட ஆட்சிய ர் உறுதி

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கருணாபுரம் பகுதியில் கள்ளசாராய சாவு ஏதும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக…

5லட்சம் பேருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியாது..! இது தமிழ்நாட்டின் அவலம்…

சென்னை: தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில், 5லட்சம் பேருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியாது என்பது தெரிய வந்துள்ளது. இது தமிழ்நாட்டின் அவலமாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய (2023)…

திமுகவின் 3ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி! ஆய்வு தகவல்..

சென்னை: திமுகவின் 3ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று 10ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில்…

800ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ‘நாளந்தா’ பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி… வீடியோ

பாட்னா: 800 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்டின் பழமையான பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் ரூ.1,749 கோடியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக இன்று பிரதமர் மோடி திறந்து…

நீட் தேர்வு முடிவுகள்முறைகேடு: ஜூன் 24ந்தேதி சென்னை திமுக மாணவரணி போராட்டம்

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு தொடர்பாக ஜூன் 24ந்தேதி சென்னையில் திமுக மாணவரணி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற…

நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு: நாடு முழுவதும் வரும் 21-ந்தேதி காங்கிரஸ் கட்சி போராட்டம்!

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் வரும் 21-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவிப்பு வெளியிட்டு…

இந்தியாவிலேயே முதன்முறை: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம்!

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நவீன டிஜிட்டல் வளர்ச்சி,…

பிளஸ்2 துணைத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இன்று மாலை வெளியீடு!

சென்னை: பிளஸ்2 துணைத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இன்று மாலை வெளியிடப்படும் என அரசு தேர்வுதுறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என…

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை! உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு…

மதுரை: மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் எஸ்டேட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது. பல…

சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் அவமதிக்கப்பட்டதாக திமுக எம்.பி. அப்துல்லா குற்றச்சாட்டு!

சென்னை: நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களால் அவமதிக்கப்பட்டதாக திமுக எம்.பி. அப்துல்லா குற்றச்சாட்டி, அந்த பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…