Month: May 2024

தேர்தலில் ஒரே பெயரில் பலர் போட்டியிடுவதை தடுக்க முடியாது! உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: தேர்தலில் ஒரே பெயரில் போட்டியிடுவதை தடுக்க முடியாது என பொதுநல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது.…

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

சென்னை: சில தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு வகுப்புகள் நடத்துவது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – பரபரப்பு! காவல்துறையினர் தீவிர விசாரணை…

உவரி: திசையன்விளை பகுதியைச் சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தன்சிங் திடீரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. அவரது மொபைல் போனும் சுவிட்ச்ஆஃப்…

சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் விபத்து – மருத்துவமனையில் அனுமதி…

கோவை: தேனியில் இருந்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கரை நள்ளிரவு கைது செய்த காவல்துறையினர், அவரை கோவைக்கு அழைத்துச் சென்ற வாகனம், செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு…

நாளை (மே 5ந்தேதி) நீட் தேர்வு: தேர்வர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் விவரம்…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாளை (மே 5ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு…

கோடை விடுமுறை: திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து!

திருப்பதி: கோடை விடுமுறையையொட்டி, திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இலவச தரிசனத்துக்காக பல ஆயிரம் பேர் காத்திருப்பதால்,…

நீலகிரி, ஈரோடு, தென்காசியை தொடர்ந்து இன்று விழுப்புரம்: ஸ்டிராங் ரூம் சி.சி.டி.வி கேமராக்கள் திடீர் செயலிழப்பு..

சென்னை: நீலகிரி, ஈரோடு, தென்காசியை தொடர்ந்து இன்று விழுப்புரம் ஸ்டிராங் ரூம் சி.சி.டி.வி கேமராக்கள் திடீர் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. யுபிஎஸ் காரணமாக சி.சி.டி.வி கேமராக்கள் திடீர் செயலிழந்துள்ளதாக…

இந்தியாவில் கடந்த 3 மாதத்தில் 2 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்!

டெல்லி: 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) 2 கோடியே 23 லட்சத்து 10ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம்…

அக்டோபர் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும்! சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: கொளுத்தும் கோடை வெயில் காரணமாக, தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது, அக்டோபர் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும்…

டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மை? 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்…

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இதன்…