Month: May 2024

நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக பீகார் மாநிலத்தில் 14 பேர் கைது…

நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வி தாள் கசிவு தொடர்பாக பல்வேறு…

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 6வரை விண்ணப்பிக்கலாம் – விவரம்

சென்னை: தமிழ்நாட்டில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 6வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இன்று பிளஸ்2 தேர்வு…

சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட ‘ரெட் ஃபிக்ஸ்’ யுடியூப் சேனல் மீது காவல்துறை வழக்கு!

கோவை: காவல்துறையினர் குறித்து அவதூறாக பேசிய பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை வெளியிட்ட, ‘ரெட் ஃபிக்ஸ்’ யுடியூப் சேனல் மீது…

அமேதி தொகுதி காங்கிரஸ் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்… வீடியோ…

அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் காங்கிரஸ் அலுவலகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ…

சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம்! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னையில் நாய் உள்பட வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பவர்கள், அதற்கு கட்டாயம் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை ஆயிரம்…

11மாதமாக சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுமீது மே 15ந்தேதி விசாரணை!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்பான விசாரணை மே…

சிறுசேரி – கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படுவதாக தகவல்…

சென்னை: சிறுசேரி – கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், அந்த திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.…

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிளஸ்2 தேர்ச்சி பெற்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் இன்று காலை பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து,…

பிளஸ்2 தேர்வு முடிவு: புதுச்சேரியில் 92.41% மாணவர்கள் தேர்ச்சி

புதுச்சேரி: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், புதுச்சேரியில் 92.41% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7லட்சத்து 50ஆயிரத்துக்கும்…

7லட்சத்து 50ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்2 தேர்வில், தமிழில்100க்கு 100 எடுத்த மாணவர்கள் எத்தனை பேர்?

சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வை 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய நிலையில், 35 மாணவர்கள் மட்டுமே தமிழில் 35 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண்கள்…