தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்த தகவல்
சென்னை தமிழக பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு திறப்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும், ஆண்டு இறுதித் தேர்வுகளும் நிறைவடைந்து…