Month: April 2024

தங்கர் பச்சானுக்கு ஜோதிடம் பார்த்து கைது செய்யப்பட்ட கிளி ஜோதிடர் விடுதலை

கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஜோதிடம் பார்த்து கைது செய்யப்பட்ட கிளி ஜோதிடர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கடலூரில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர்…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆர் எம் வீரப்பன் மறைவுக்கு இரங்கல்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று தமிழக முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான…

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன்மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சராக இருந்த சஞ்சய்…

முதுபெரும் அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

சென்னை: தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல்வாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. அதிமுக ஆட்சி காலத்தின் போது, மறைந்த எம்.ஜி.ஆரின் வலதுகரமாக செயல்பட்டதுடன்,…

பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது!

கடலூர்: கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடுஅரசின் இந்த நடவடிக்கை கேலிக்குரியதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு…

போதை பொருள் கடத்தல் வழக்கு: மீண்டும் விசாரணைக்கு வர அமீருக்கு அழைப்பு…

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் விவகாரம் தொடர்பாக, இயக்குநர் அமீரை மீண்டும் விசாரணைக்கு வரும்படி, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு…

வெப்ப அலை: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதற்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பநிலை…

விக்கிரவாண்டி தொகுதி காலி: தேர்தல் ஆணையம் மற்றும் அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு காரணமாக, விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளது. திமுக…

பாஜக முன்னாள் தலைவர் சவுத்ரி பிரேந்தர் சிங் மனைவியுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்…! வீடியோ.

டெல்லி: பாஜக முன்னாள் தலைவர்கள் சவுத்ரி பிரேந்தர் சிங் மற்றும் அவரது மனைவி பிரேம்லதா சிங் ஆகியோர் இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக்…

மகாராஷ்டிரா மாநிலத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் அணி 21 இடங்களிலும், என்சிபி…