Month: April 2024

பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகி அகோரம் என்பவரின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது.…

தேவே கவுடா பேரன் குறித்து மோடியின் மவுனம் : பிரியங்கா காந்தி வினா

டெல்லி முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேரன் விவகாரத்தில் மோடி மவுனமாக உள்ளது ஏன் என பிரியங்கா காந்தி வினா எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமரும் கர்நாடகாவில் மதச்சார்பற்ற…

கோவா கடற்கரை போல் மாறிய கங்கை நதி : வைரலாகும் வீடியோ

ரிஷிகேஷ் ரிஷிகேஷ் நகர கங்கை நதியில் வெளிநாட்டவர் கூட்டம் பிகினி உடையுடன் குளிக்கும் காணொளி விரைவாகி உள்ளது ரிஷிகேஷ் நகர் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகில் அமைந்துள்ளது.…

இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

டில்லி இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்…

215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை எழும்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் ‘யூனிட்டி மால்’…

சென்னையில் ரூ. 215 கோடி மதிப்பீட்டில் புதிதாக ‘யூனிட்டி மால்’ என்ற வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் கிடைக்கக்கூடிய பொருட்கள், புவிசார் குறியீடு…

சென்னையில் சோதனை முயற்சியாக திரவ எரிவாயுவில் செயல்படும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு

எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன் முதல்கட்டமாக திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) மூலம்…

370 தொகுதிகளில் வெல்வோம் என்று மோடி கூறுவது சாத்தியமா ?

நரேந்திர மோடி நினைப்பது போல் 370 தொகுதிகளை வெல்வது சாத்தியமா ? அவரது சொந்தக் கட்சியினரே அவருக்கு அதிகப் பெரும்பான்மை கிடைப்பதை விரும்பவில்லை என்று சஞ்சய பாரு…

சிசிடிவி செயலிழப்பு எதிரொலி: சென்னை ஸ்ட்ராங் ரூமில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், சந்திப் ராய் ரத்தோர்…

சென்னை: நீலகிரி, ஈரோடு மாவட்ட வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள சிசிடிவி காமிராக்கள் திடீர் திடீரென செயலிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னையில், வாக்குப்பெட்டிகள்…

பேராசிரியை நிா்மலா தேவி குற்றவாளி! ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

விருதுநகர்: தனியாா் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்துச்சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியை நிா்மலாதேவி வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்…

கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டியவர்” ! பாரதிதாசனுக்கு முதலமைச்சர் புகழாரம்…

சென்னை: “கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானம் ஊட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்” என அவரது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்…