Month: March 2024

இந்த வாரம் விடுமுறை தின சிறப்புபேருந்துகளாக 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு!

சென்னை: சனி, ஞாயிறு விடுமுறை தினங்களையொட்டி, இந்த வாரம், வெளி மாவட்டங்களுக்கு கூடுதலாக 1,130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.…

ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: ஓபிஎஸ் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி…

71வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிண்ட கியூவில் வந்து வாழ்த்து கூறிய திமுக தொண்டர்கள்….

சென்னை: இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, மாநிலம் முழுவதும் இருந்து…

71வது பிறந்தநாள்: குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி மகிழ்ந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்… தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலை வர்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும்…

தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதி: மாநிலங்களுக்கான ரூ.1.42 லட்சம் கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!

டெல்லி: மத்தியஅரசு மாநிலங்களுக்கான ரூ.1.42 லட்சம் கோடி நிதியை விடுவித்தது உள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதி கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு பல்வேறு வரிகள் மூலம்…

மதுரையில் 30 கிலோ போதைப்பொருளுடன் சென்னை நபர் கைது – ஜாபர் சாதிக் தொடர்பா?

மதுரை: மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை! எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து…

வண்டலூர் திமுக நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை! மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…

செங்கல்பட்டு: சென்னைக்கு அருகே வண்டலூரில் திமுக ஒன்றிய துணை தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.…

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணைக்கு ஆஜரான லஞ்ச ஒழிப்புத் துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…