Month: March 2024

மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர்களாகத் திரை நட்சத்திரங்கள்

டில்லி நேற்று வெளியான பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியலில் பல திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். விரைவில் நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலை…

ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராகப்…

தொடர்ந்து 652 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 652 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்

சென்னை நாளை தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. நேற்று முன் தினம் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு. நாளை (திங்கட்கிழமை)…

சென்னையில் 4 ஆம் வாரமாக இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்னையில் 4 ஆம் வாரமாக இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு…

சென்னையில் ஏர்டெல் நெட் வொர்க் சேவை முடக்கம்

சென்னை சென்னை நகரில் பல இடங்களில் ஏர்டெல் நெட்நொர்க் சேவை முடங்கி உள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில்…

வரும் 11 ஆம் தேதி முதல் கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேர மாற்றம்

கோவை கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. வரும் 11 ஆம் தேதி முதல் கோவை – பெங்களூரு (வண்டி எண்.20641) மற்றும்…

இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை இன்று தமிழகம் முழுவதும் 43.051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.. இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு…

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில்,  கூத்தனூர், திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர், திருவாரூர் மாவட்டம். பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான்…

மும்பை தொழில் அதிபரை மணக்கப்போகும் நடிகை வரலட்சுமி சரத்குமார்… நிச்சயதார்த்தம் முடிந்ததாக அறிவிப்பு…

நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில், பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று…