Month: March 2024

பெங்களுரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்எஸ் அமைப்பு காரணம்? தகவல் கொடுத்தால் ரூ.10லட்சம் பரிசு…

பெங்களூரு: பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் குண்டு வைத்த…

இந்தியாவிலேயே முதன்முறையாக மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு ரூ.2 லட்சம்! ஜார்கண்ட் மாநில அரசு அறிவிப்பு…

ராஞ்சி: இந்தியாவிலேயே முதன்முறையாக மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் ஜார்கண்ட் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது நாடு முழுவதும்…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு, ராஜா மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் வினோத தீர்ப்பு…

சென்னை: சனாதனம் சர்ச்சை தொடர்பாக அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு, ராஜா மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் வினோத தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்காக, அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய…

கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றால் அரசு வேலை! மத்திய அமைச்சர் தகவல்!

டெல்லி: இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இளைஞர்களுக்கான கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வெல்பவர்கள் அரசு வேலைக்கு தகுதி பெறுவார்கள் என மத்திய விளையாட்டுத் துறை அனுராக்…

விரைவில்  கர்நாடகா பாடத்திட்டத்தில் பெரியார் வாழ்க்கை வரலாறு

பெங்களூரு விரைவில் கர்நாடக பள்ளிப் பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. முந்தைய பாஜக ஆட்சியின் போது கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட…

தேர்தல் பத்திரங்கள் வாங்கியோர் பெயர்களை வெளியிட விரும்பாத பாஜக : கார்கே

போபால் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட பாஜக விரும்பவில்லை என கார்கே கூறி உள்ளார். கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வாங்குவதற்குத் தடை விதித்த…

தொடர்ந்து 656 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 656 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

உச்சநீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் கோரி சீமான் மேல்முறையீடு

டில்லி உச்சநீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் கோவி சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால்…

இன்று தமிழகத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

சென்னை இன்று மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில்காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற…

தொகுதிப் பங்கீட்டை முடிக்காத திமுக : இன்று மதிமுக ஆலோசனைக் கூட்டம்’

சென்னை நான்கு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகும் திமுக தொகுதிப் பங்கீட்டை முடிக்காததால் இன்று மதிமுக அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்…