Month: March 2024

ஏழை குடும்ப பெண்களுக்கு ‘மகாலட்சுமி’ என்ற திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மானியம்! காங்கிரஸ் உத்தரவாதம்…

டெல்லி: மகாலட்சுமி என்ற திட்டத்தின் கீழ், நாட்டின் பெண்களுக்கு ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற…

உச்சநீதிமன்றம் உத்தரவு எதிரொலி: தேர்தல் பத்திர தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது எஸ்பிஐ வங்கி!

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) தேர்தல் பத்திர விவரங்களை…

சனாதன தர்மம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பீகார் மாநிலத்திலும் வழக்குப்பதிவு!

பாட்னா: சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பீகார்…

பொய்களை பரப்ப ‘வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி’ நடத்துகிறார்கள், அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்! பொள்ளாச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்…

பொள்ளாச்சி: தமிழ்நாடு வளர்வதை பொறுக்க முடியவில்லை; அதனால் பொய்களை பரப்ப வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அரசை கடுமையாக…

மோடி ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு! செல்வபெருந்தகை குற்றச்சாட்டு…

சென்னை: மோடி தலையிலான பாஜக ஆட்சியில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு…

நாடாளுமன்ற தேர்தல் 2024: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம் கட்சி தலைமை ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடன…

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி கைது!

சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னானன திமுகவைச் சேர்ந்த முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய முக்கிய கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டு…

கவர்னர் ரவி தலைமையில் கால்நடை பல்கலை. பட்டமளிப்பு விழா! தமிழக அமைச்சர் புறக்கணிப்பு…

சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று கவர்னர் ரவி தலைமையில் கால்நடை பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை தமிழக அமைச்சர்…

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு! தமிழ்நாடு அரசு

சென்னை: நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற…

கேள்விக்குறியாகும் தமிழ் கட்டாயம் உத்தரவு: சிறுபான்மை மாணவர்களுக்குத் தமிழ் பாடத் தேர்விலிருந்து விலக்கு!

சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள சிறுபான்மை மாணவர்களுக்கு, தமிழ் மொழிப்பாடத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…