Month: March 2024

மக்களவை தேர்தல் 2024: திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் அறிவிப்பு…

சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் மக்களவை…

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!

சென்னை: மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள் யார் யார்…

பேரம் படிந்தது: அதிமுக கூட்டணியில் இணைகிறது தேமுதிக, பாமக!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வருகின்றன. விரைவில் வேட்பாளர்கள் பட்டியில் வெளியாகும் நிலை உருவாகி உள்ளன. தமிழ்நாட்டில்…

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகள் பட்டியல் வெளியானது…

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிட…

அமலாக்கத்துறையினரின் 9வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்…

டெல்லி: கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையினரின் 9வது சம்மனையும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் புறக்கணித்தார். ஏற்கனவே அமலாக்கத்தறை விசாரணைக்கு ஆஜராக போவதில்லை என்று கூறிய…

பொன்முடி விவகாரம்: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு!

சென்னை: பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று கூறிய ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுமீதான விசாரணை விரைவில்…

தேர்தல் பத்திரம் விவகாரம்: எஸ்பிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: தேர்தல் பத்திரம் விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றியது தொடர்பாக பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும் பார்கவுன்சில்…

தேர்தலில் போட்டி? குடியரசு தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வகையில், தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசு தலைவர் திரவுபதி…

10நாட்கள் விழா: பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரம் திருவிழா…

பழனி: பழனி தண்டாயுதபானி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வெகுசிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன், கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அறுபடை வீடுகளில்…

பாஜக பொதுக்கூட்டம் – ரோடு ஷோ: பிரதமர் மோடியின் கோவை, சேலம் சுற்றுப்பயணம் விவரம்!

சென்னை: இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, இன்று கோவையிலும், நாளை சேலத்திலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும்…