Month: March 2024

திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி மீதான 2ஜி ஊழல் வழக்கு மே மாதம் முதல் விசாரணை! நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை ஏற்றுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், திமுக எம்.பி.க்கள் அ.ராசா, கனிமொழி மீது,…

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைத் தவிருங்கள்! சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்தியஅரசு வேண்டுகோள்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைத் தவிருங்கள் என சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. வெளிநாட்டு ஆன்லைன் பந்தயம், சூதாட்ட தளங்களின்…

லோக்சபா தேர்தல்2024: திருச்சியில் இன்றுமாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: லோக்சபா தேர்தலையொடட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில், “மலைக்கோட்டை…

இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்! உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர் என உடன் பிறப்புகளுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,…

தங்கர்பச்சான் போட்டி: பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது…

சென்னை: பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் தவிர்த்து மற்ற 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைமை வெளியிட்டு உள்ளது.…

மக்களவை தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 23நாட்கள் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் 18, 19ம் தேதி மற்றும் ஜூன் 4ம் தேதி ஆகிய…

2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா? இன்று தீர்ப்பு வழங்குகிறது டெல்லி நீதிமன்றம்…

டெல்லி: அமலாக்கத்துறை சார்பில் 2ஜி வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மேல்முறையீடு செய்துள்ளது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா? அல்லது…

‘தேர்தலில் பலத்தை நிரூபிப்போம்’ – சொல்கிறார் ராமநாதபுரம் வேட்பாளர் ஓபிஎஸ்…

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து பேசிய ஓபிஎஸ், “எங்களுடைய பலத்தை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில்…

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறப்பு; ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை….

விழுப்புரம்: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல், நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளது. ஆனால், கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.…

சர்ச்சைக்குரிய பேச்சு எதிரொலி: நாமக்கல் தொகுதி வேட்பாளரை மாற்றிய கொங்குநாடு மக்கள் கட்சி….

சென்னை: திமுக கூட்டணி கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரிய மூர்த்தி மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி,…