சென்னையில் ஜோராக நடைபெறும் போதைபொருள் விற்பனை: ஒரு வாரத்தில் 40 பேர் கைது….
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 40 பேர் கைது செய்யப்பட்டு…