Month: March 2024

நாளை பாமக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.

சென்னை பாமக நாளை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. 10…

வியாழக்கிழமை முதல் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை வரும் வியாழக்கிழமை முதல் புனித வெள்ளி, வார விடுமுறையையொட்டி தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

5 ½ அடி உயரத்துக்கு பிரம்மாண்ட வடை 10 ஆண்டு பாஜக ஆட்சியை விமர்சித்து பெரம்பூரில் காட்சிக்கு வைக்கப்பட்ட ‘மோடி வாயில் சுட்ட வடை’

பாஜக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்திற்கு பிரம்மாண்ட வடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற…

ஓபிஎஸ்-க்கு சோதனை மேல் சோதனை… ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல்…

ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் தற்போது வரை 5 பேர் வேட்புமனு தாக்கல். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக போட்டி வேட்பாளராக ஓ. பன்னீர்செல்வம் களமிறங்கியுள்ளார்.…

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சரக்கு கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்தது… பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் நீரில் மூழ்கின…

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோரில் உள்ள முக்கிய பாலம் ஒன்று சரக்கு கப்பல் மோதியதில் முழுவதுமாக இடிந்து விழுந்தது. அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணிக்கு…

லோக்சபா தேர்தல் 2024: மதிமுகவுக்கு ‘பம்பரம்’ கிடைக்குமா?

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான்…

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்! நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இன்னும் ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர் என தமிழ்நாடு அரசு…

வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும்! தேர்தல் ஆணையர் வேண்டுகோள்

சென்னை: நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல்ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்து உள்ளார். தமிழகம்-புதுச்சேரி உள்பட 21…

லோக்சபா தேர்தல்2024: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் சுற்றுப்பயணம் விவரம்…

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி,…

தூத்துக்குடியில் வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் கனிமொழி

சென்னை: தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள எம்.பி. கனிமொழி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…