Month: February 2024

நடிகை ஸ்ரீதேவி மர்ம மரணமா? : கேள்வி எழுப்பிய பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல…

நெல்லை வந்தே பாரத் ரயில் மீது கல்வீசித் தாக்குதல் : 9 பெட்டிகள் சேதம்

மணியாச்சி நேற்று சென்னையில் இருந்து நெல்லைக்குச் சென்ற வந்தே பரத் ரயில் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் 9 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. இந்தியா முழுவதும்…

பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்பு

சென்னை வரும் 8 ஆம் தேதி அன்று மத்திய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கிறது. வரும் 8 ஆம்…

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில், நெவாசா, மகாராஷ்டிரா

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில் விளக்கம் ஒவ்வொரு ஆண்டும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை நினைவுகூரும் வகையில், ஜனவரி-பிப்ரவரிக்கு ஒத்திருக்கும் இந்து நாட்காட்டியின்…

நமீபிய அதிபர் புற்றுநோயால் மரணம்

விண்ட்ஹாக் நமீபிய அதிபர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார் நமீபியா தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஆகும். சுமார் 82 வயதாகும். ஹஜி ஜிங்கொப் நமீபிய…

இன்று மதியம் லடாக், மேகாலயாவில் நில நடுக்கம்

லடாக் இன்று மதியம் லடாக் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 2.37 மணியளவில் மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது…

என்னை பாஜகவில் சேர  சிலர் கட்டாயப்படுத்தினார்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தம்மை சிலர் பாஜகவில் சேர கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்/ ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி டில்லியில் ஆட்சியைக் கவிழ்க்க…

வரும் 7 ஆம் தேதி முதல் சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி

சதுரகிரி தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த…

வரும் 12 ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

திருச்சி வரும் 12 ஆம் தேதி முதல் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரில் இடைநிலை ஆசிரியர்கள் போராட அறிவிப்பு விடுத்துள்ளனர். இன்று திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரத்தில்…

மனைவியை அடிப்பது ஆண்மை இல்லை : ஓவைசி அறிவுரை

ஐதராபாத் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மனைவியை அடிக்க வேண்டாம் என இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இஸ்லாமியர்கள் பெண்களை மதிப்பது…