Month: February 2024

12 நாள் மாசி மகம் திருவிழா: பக்தர்களின் சரண கோஷத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேறியது…

திருச்செந்தூர்: மாசி மகம் திருவிழாவையொட்டி, இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சரண கோஷத்துடன் கொடியேறியது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சரணகோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 12…

பா.ஜ.க-வில் இணைகிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி!

சென்னை: விளவங்கோது தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கட்சி மேலிடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி…

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டது!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. இந்த இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிமுக சார்பில்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக இந்தி நடிகை ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக, இந்தி நடிகை கத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே…

அமைச்சர் பெரியசாமி மீதான ஊழல் வழக்கு: லஞ்ச ஒழிப்பு காவல்துறையை மீண்டும் கடுமையாக விமர்சித்த நீதிபதி…

சென்னை: திமுக அமைச்சர் பெரியசாமி ஊழல் வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், சூமோட்டா வழக்காக எடுத்து விசாரணை நடத்தும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…

இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவு உள்ளது : அமெரிக்கா அறிவிப்பு’

வாஷிங்டன் அமெரிக்க ராணுவ தலைமையகம் இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவு உள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் மையத்தின் ஊடக துணை செயலாளரான சபரீனா…

பேச்சு வார்த்தை தோல்வி? அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு மிரட்டல்..

சென்னை: அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு மிரட்டல் விடுத்துள்ளது. அரசுக்கும் அரசு ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையே…

ஆம்னி பேருந்துகள் பணிமனையில் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது : அரசு எச்சரிக்கை

சென்னை ஆம்னி பேருந்துகள் பணிமனையில் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”கிளாம்பாக்கம்…

634 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 634 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சட்டசபையில் இன்று தொகுதி மறுவரையறை செய்ய எதிர்க்கும் தீர்மானம் தாக்கல்

சென்னை இன்று சட்டசபையில் தொகுதி மறுவரையறை செய்வதை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர்…