Month: February 2024

பாஜகவுடன் கூட்டணி இல்லை; நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும்! ஆர்.பி. உதயகுமார்

மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும், பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதிமுக…

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார்! அமைச்சர் முத்துசாமி தகவல்!

ஈரோடு: அத்திக்கடவு – அவிநாசி திட்டப் பணிகள் 100 சதவீதம் முழுமையாக நிறைவடைந்துள்ளது, இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என தமிழ்நாடு மதுவிலக்கு…

மார்ச் 3ந்தேதி தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை: தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. குழந்தைகள் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோய்களை தடுக்கும்…

இன்று முதல் அமல்: ஓட்டுநர் உரிமம் உள்பட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களும் தபால் மூலமே அனுப்பப்படும்!

சென்னை: ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) உள்பட மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இனி விரைவு அஞ்சல் மூலமே கிடைக்கும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு…

போதைபொருள் கடத்தல்: திமுக முன்னாள் பிரமுகர் – திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் வீட்டுக்கு ‘சீல்’…

சென்னை: போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர். தமிழ்நாடு…

தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல்: பாஜக நபர், ரவுடி கைது – பாஜக மாவட்ட செயலாளர், திமுக பிரமுகர் தலைமறைவு….

மயிலாடுதுறை: பழம்பெரும் தருமபுரம் ஆதீனத்திற்கு, ஆபாச வீடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மிரட்டலுக்கு…

தமிழ்நாடு முழுவதும், 3 நாட்கள் முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்! திமுக அறிவிப்பு… முழு விவரம்

சென்னை: மார்ச் 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும், முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக…

செம்மண் குவாரி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் தொடரும் ‘பிறழ் சாட்சிகள்’…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி…

மோடிக்கு எச்சரிக்கை விடுத்த டி ஆர் பாலு எம் பி

சென்னை திமுக எம் பி டி ஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழு தலைவருமான டி…

பிரபல நாடக நடிகர் ‘அடடே’ மனோகர் காலமானார்…

சென்னை: பிரபல நாடக நடிகர் ‘அடேடே’ மனோகர் காலமானார். வயது முதிர்வு காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழம்பெரும் நாடக, டிவி நடிகர் அடடே மனோகர்.…