Month: February 2024

தமிழக அரசிடம் அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

மதுரை தமிழக அரசிடம் மத்திய அரசு அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை…

யாரிடமும் சீட்டுக்காகக் கெஞ்ச மாட்டோம் : தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை யாரிடமும் சீட்டுக்காகக் கெஞ்ச மாட்டோம் என அறிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ,…

7.25 மாணாக்கர்கள் எழுதும் தேர்வு: தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு…

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இதையொட்டி, 4,200 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 7.25 மாணாக்கர்கள் தேர்வினை எழுத…

மம்தாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய சந்தேஷ்காலி பாலியல் வன்புணர்வு விவகாரம்: திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் கைது

சென்னை: மேற்குவங்க மாநில முதல்வரான மம்தாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் பலாத்காரம் வழக்கின் முக்கிய குற்றவாளயின திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தலைமறைவு ஷேக்…

தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர்! முதலமைச்சர் ஸ்டாலின் மடல்…

சென்னை: தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர் மோடி என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து, திமுக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை: திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு குறித்து…

15 மாதங்களில் 4 முறை வீட்டுவசதித்துறை செயலாளர்கள் மாற்றம்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: 15 மாதங்களில் 4 முறை வீட்டுவசதித்துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். கடந்த முறை நடைபெற்ற…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எந்த தொகுதிகளில் போட்டி என்பது விரைவில் முடிவு செய்யப் படும் என…

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்போறோம்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்…

நாளை 71வது பிறந்தநாள்: தொண்டர்கள் சந்திப்பு உள்பட முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் விவரம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நாளை 71வது பிறந்தநாள். இதையொட்டி, மாநிலம் முழுவதும் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக தலைமை அறிவித்து உள்ளது.…