Month: January 2024

பயணிகளுக்கு வித்தியாச கட்டணத்தை நடத்துனர் வழங்குவார்! அமைச்சர் சிவசங்கர் தகவல்…

சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து இயக்கப்படுவதால், கோயம்பேட்டில் இந்து கிளம்பும் வகையில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு வித்தியாச கட்டணத்தை பேருந்து நடத்துனர் வழங்குவார்…

வியாசர்பாடி மேம்பாலப்பணி: புளியந்தோப்பு பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: கணேசபுரம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை முன்னிட்டு புளியந்தோப்பு பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது. வடசென்னையின்…

முறைகேடுகள்: 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு இன்றுமுதல் ஆதார் அட்டை மூலம் சம்பள பட்டுவாடா!

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படை யில், இன்று முதல் (2024 ஜனவரி 1)…

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. வரும் 2024-ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச…

திருப்பதி கோவிலில் 2023-ம் ஆண்டு உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த ஆண்டு (2023) பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எவ்வளவு என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

புத்தாண்டு சோகம்: அரியமங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பெண்கள் உயிரிழப்பு…

திருச்சி: அரிய மங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உள்பட 4 பெண்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘எக்ஸ்போசாட்’ செயற்கைகோளுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி-58’ ராக்கெட்! வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: எக்ஸ்போசாட் செயற்கை கோள் உள்பட 11 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) இஸ்ரோவின் எக்ஸ்போசாட்…

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – பயணத்திட்டம் விவரம்…

டெல்லி: பிரதமர் மோடி – நாளை (ஜனவரி 2ந்தேதி) தமிழகம் வருகிறார். அவரது பயணத்திட்ட விவரம் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2 ந்தேதி…

தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு! திமுகஅரசு நடவடிக்கை..

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, போராடிய அப்பாவி மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த காரணமாக இருந்தவரும், விசாரணை கமிஷன் குற்றம் சாட்டி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்ட காவல்துறை அதிகாரியை,…

வணிகர்கள் ஏமாற்றம்: வணிக சிலிண்டர் விலை வெறும் ரூ.4.50 குறைத்த மத்தியஅரசு…

டெல்லி: மத்தியஅரசு புத்தாண்டு பரிசாக, வணிக சிலிண்டர் விலையில் ரூ.4.50 குறைத்து அறிவித்து உள்ளது. இது வணிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை…