வலுப்பெற்று வரும் அரப்பிக்கடல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த…