கோடநாடு வழக்கு: தடையை நீக்கக் கோரி அமைச்சர் உதயநிதி தரப்பில் பதில் மனு
சென்னை: கோடநாடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து, தடையை நீக்கக் கோரி உதயநிதி…