Month: December 2023

வங்கக்கடலில் வலுபெற்ற தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது! தனியார் வானிலை ஆய்வாளர் கூறுவது என்ன?

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும்…

சவரனுக்கு ரூ.520 உயர்வு: வரலாறு காணாத அளவில் உயர்ந்தது தங்கத்தின் விலை!

சென்னை: பெண்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.47,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின்…

பாஜக ஆட்சியில் மத்திய அரசுத்துறைகளில் ஊழல் மலிந்துள்ளது… ப்ரைபரி ஜனதா பார்ட்டி என்று தமிழக அமைச்சர் விமர்சனம்

லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது பாஜக ஆட்சியில் மத்திய அரசுத்துறைகளில் ஊழல் மலிந்துவிட்டதையே காட்டுகிறது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது…

முதல் தமிழக வீராங்கனை: ‘கிராண்ட் மாஸ்டர் ‘பட்டம் பெற்றார் செஸ் வீராங்கனை வைஷாலி

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி ‘கிராண்ட் மாஸ்டர் ‘பட்டம் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் வீராங்கனை ஒருவர் முதன்முறையாக கிராண்ட்…

புழல் ஜெயில் கேண்டீனில் மாதம் ரூ.25 ஆயிரம் லஞ்சம்: விஜிலென்ஸ் தலைமைக் காவலர் ‘NO’ கைது – பணியிட மாற்றம்….

சென்னை: சென்னையில் உள்ள புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சிறைக் கேண்டீனில் இருந்து மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தெரிய வந்துள்ளது. இந்த…

கடும் வெள்ளத்தால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

குற்றாலம் வெள்ளம் கடுமையாக உள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்…

மோசடி வழக்கு: ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநா் அபுதாபியில் கைது

சென்னை: பிரபல நிதி நிறுவமான ஆருத்ரா மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த அந்நிறுவனத்தின் இயக்குநா் அபுதாபியில் கைது செய்யப்பட்டாா். ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை…

சென்ற மாதம் திருப்பதி உண்டியலில்  ரூ.. 108.46 கோடி வசூல்

திருப்பதி திருப்பதி கோவிலில் உண்டியல் மூலம் சென்ற மாதம் ரூ.108.45 கோடி வசூல் ஆகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 19 லட்சத்து…

சென்ற மாத ஜி எஸ் டி வசூல் முந்தைய ஆண்டை விட 15% உயர்வு

டில்லி கடந்த நவம்பர் மாத ஜி எஸ் டி வசூல் முந்தைய ஆண்டை விட 15% அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் தொடர்ந்து இந்தியாவில் ஆ ஜி.எஸ்.டி. வசூல்…

ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகள் பெற வேண்டும் : ரஷ்ய அதிபர்

மாஸ்கோ ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகள் பெற வேண்டும் எனக் கூறி உள்ளார். நேற்று நடந்த ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக…