23ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..
ஸ்ரீரங்கம்: புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (12.12.2023) திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்க வாசல்…