Month: November 2023

மலம் கலந்த உத்திரமேரூர் பள்ளி தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்! கலெக்டர் நடவடிக்கை…

சென்னை: உத்திரமேரூர் அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த தண்ணீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட…

சேலம் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

சேலம்: சேலத்தில் செயல்பட்டு வரும் குமாரமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரமாக,…

இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல! ஐசிஎம்ஆர் அறிக்கை…

சென்னை: கொரோனா தொற்றுக்கு பிறகு, அதிக அளவில் இளைஞர்கள் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ…

அரசு பேருந்துகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர் நியமனம்! டெண்டரை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்து வந்த திமுக அரசு, தற்போது, தனியார் நிறுவனங்கள் மூலம் அரசு பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவித்து…

சென்னையில் 4 நாட்கள் மழை பெய்யும்! வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்…

சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும் என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன்…

கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது.…

முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கிய கோவை மாவட்ட நிர்வாகம்

கோவை கோவை மாவட்ட நிர்வாகம் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை மாவட்டத்தில் புளூ வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. புளூ…

ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு: பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சல் காரணமாக பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை…

இன்று புதுச்சேரி காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பருவமழை குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு –…

பாஜகவின் நிர்பந்தத்தால் சோனியா ராகுல் சொத்து முடக்கம் : கார்கே கண்டனம் 

டில்லி பாஜகவின் நிர்ப்பந்தத்தால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். அமலாக்கத்துறை யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான…