Month: November 2023

முதலமைச்சர் குறித்து நான் எதையும் வெளியிடவில்லை.! டிஜிபி நட்ராஜ் விளக்கம்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ்மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், முதலமைச்சர் குறித்து தவறாக நான் எதுவும் சொன்னதில்லை. நான்…

இலவச பேருந்துகளில் பெண்களிடம் சாதி, வயது விவரம் சேகரிப்பு! அமைச்சர் விளக்கம்…

சென்னை: பெண்களுக்கான இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் சாதி, வயது விவரம் சேகரிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அமைச்சர் விளக்கம் சிவசங்கர் விளக்கம்…

46வது பிறந்தநாள்: பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் உயயநிதி மரியாதை – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: தனது 46வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் உதயநிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும்,…

திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார் பிரதமர் மோடி!

திருமலை: திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்கள் நல்ல ஆரோக்கியம்,…

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ‘டெங்கு’! தனியார் மருத்துவமனையில் அனுமதி…

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் ப்ளு காய்ச்சல் அதிக அளவில் பரவி…

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி – இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின்…

சென்னையில் இன்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் மாநிலக்கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டு சட்டப்பேரவையின்…

திருப்பதி வந்த பிரதமர் மோடி… நாளை காலை சாமி தரிசனம்…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி வந்தார். முன்னதாக இன்று மாலை திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த அவர்…

IPL 2024 : தோனி இல்லாத சிஎஸ்கே-வா… சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றும் தொடரும் வீரர்கள் விவரம்…

2024ம் ஆண்டு ஐபிஎல் அணிக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து 10 ஐபிஎல் அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட…

மது போதையில் ரயில்கள் இயக்கம்… 995 ரயில் ஓட்டுநர்கள் மூச்சு பரிசோதனையில் சிக்கினர்…

இந்தியாவில் உள்ள மூன்று ரயில்வே மண்டலங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேற்கு ரயில்வே, வடக்கு…