Month: October 2023

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை சென்னையில் லுங்கி டான்சுடன் கொண்டாடிய ஆப்கன் வீரர்கள்… வீடியோ

சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் லுங்கி டான்ஸ் பாட்டுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடினர். உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற…

வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயல்: 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயல் உருவாகி வருவதால், தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை…

இன்று 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது! தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு சிறைபிடித்து வைத்துள்ள 120 ஆம்னி பேருந்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என கூறி இன்று 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று…

ஆயுதபூஜை விடுமுறை: சொந்த ஊருக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப 8000 பேருந்துகள் இயக்கம்!

சென்னை: ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பும் வகையில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. ஆயுதபூஜை மற்றும்…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமம் வாங்கப்போவது உறுதியாகி இருக்கிறது…

அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி அண்ட் கோ தனது தொலைகாட்சி நிறுவனங்களான ஸ்டார் டிவி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இந்திய ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி மரணம்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி இன்று காலமானார், அவருக்கு வயது 77. 1967 – முதல் 1979 வரை இந்திய கிரிக்கெட்…

தெரு நாய் தாக்கியதில் ‘வாஹ் பக்ரி டீ’ நிறுவன நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் காலமானார்

தெரு நாய் தாக்கியதில் ‘வாஹ் பக்ரி டீ’ நிறுவன நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் காலமானார் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக தெரு நாய் தாக்குதல் மற்றும் தெருவில்…

#AsianParaGames2022 வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி வாழ்த்து

சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் தங்கம், வெள்ளி,…

சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்.

சிவகங்கை: தேவர் குருபூஜை, மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்து…

கட்டப் பஞ்சாயத்து செய்வது பாஜகவின் வேலை இல்லை! நடிகை கவுதமிக்கு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பதிலடி

சென்னை: கட்ட பஞ்சாயத்து செய்வது எங்க வேலை இல்லை என நடிகை கவுதமிக்கு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம. சீனிவாசன் பதில் தெரிவித்து உள்ளார். பாஜக நிர்வாகியான…