Month: October 2023

கனடா – இந்தியா உறவில் முன்னேற்றம்: மீண்டும் விசா சேவையை தொடங்கியது இந்தியா…

டெல்லி: கனடா – இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து இந்தியா. மீண்டும் கனடாவுக்கான…

விமானப்படை தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

காஸா: பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை விமானப்படை மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் இன்று தரைவழி தாக்குதலை தொடங்க…

மருதுபாண்டியர்கள் குருபூஜை, தேவர் ஜெயந்தி: 27, 30ந்தேதிகளில் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு…

மதுரை: மருதுபாண்டியர்கள் குருபூஜை, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சில மாவட்டங்களுக்கு 27ந்தேதேதியும், 30ந்தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ம்…

தீபாவளி பண்டிகை: ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு வகை இனிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

‘நீட்’க்கு எதிராக போராடுங்கள்: அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய திமுக எம்எல்ஏ…

சென்னை: சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என்று வலியுறுத்தும்…

செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல்!

சென்னை: செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி…

“குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்”! ஆளுநர் மாளிகை விளக்கம்…

சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், “குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்” என்று…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடையும்! வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இதற்குள் 2 புயல்கள் கரையை கடந்து விட்டதால் வடகிழக்கு பருவமழை வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு…

தேவர் குருபூஜை: தங்க கவசத்தை பெற்ற அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பசும்பொன்னில் ஒப்படைத்தார்…

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவருக்கு அணிவிக்கப்படும் தங்கக்கவசத்தை வங்கியில் இருந்து…

இன்று மாலை சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

சென்னை: இரண்டு நாள் பயணமாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை தமிழ்நாடு வருகிறார். சென்னை, கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக…